TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய பறவை

October 4 , 2018 2245 days 990 0
  • இலண்டன் விலங்கியல் சமூகமானது வோரோம்பி டைட்டன் என்னும் பறவையை உலகின் மிகப்பெரிய பறவையாக அறிவித்துள்ளது.
  • வோரோம்பி டைட்டன் (மலகாசி மற்றும் கிரீக் மொழியில் பெரிய பறவை என்று பொருள்) என்னும் பறவையானது 800 கிலோ எடையையும் 3 மீட்டர் உயரத்தையும் கொண்டது என்று நம்பப்படுகிறது.
  • இது ஒரு மறைந்த மடகாஸ்கன் இனமாகும். மேலும் இது “எலிபெண்ட் பறவை” வகையைச் சேர்ந்ததாகும்.
  • “எலிபெண்ட் பறவைகள்” (அபியோரினிதிடே வகுப்பைச் சார்ந்தது) தற்கால தாவர விலங்கினங்கள் தோன்றிய காலத்திற்குப் பிறகு மடகாஸ்கரில் வாழ்ந்து மறைந்த பெரிய இறக்கையில்லாப் பறவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்