இதுவரையில் பதிவு செய்யப்படாத அளவு மிகப்பெரிய பவளப்பாறை ஆனது தென் மேற்குப் பசிபிக் பெருங்கடலில் அறிவியலாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
சாலமன் தீவுகளின் கடற்பகுதியில் உள்ள இது சுமார் இரண்டு கூடைப்பந்து மைதானங்களைப் போல மிகப் பெரியது மற்றும் விண்வெளியில் இருந்து புலப்படும் வகையில் உள்ளது.
இணைக்கப்பட்ட பல்வேறு பவளப் பாறைகளின் தொகுப்பான இந்த மாபெரும் பவளப் பாறையானது 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருக்கலாம்.