TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய புத்தக விற்பனை

October 20 , 2018 2099 days 709 0
  • உலகின் மிகப்பெரிய புத்தக விற்பனையான ‘பிக் பேட் வோல்ப் புக் சேல் துபாய்’ (Big Bad Wolf Book Sale Dubai) ஆனது துபாயின் எமிரேட்டில் 2018 அக்டோபர் 18-ல் தொடங்கப்பட்டது.
  • 2009 ஆம் ஆண்டு மலேசியாவின் கோலாலம்பூரில் பிக்பேட் வோல்ப் புக்ஸ் நிறுவப்பட்டது.
  • இது ஜகர்த்தா, மணிலா, சேபு, கொழும்பு, பாங்காங் மற்றும் தைபே உள்ளிட்ட பல ஆசிய நகரங்களில் கடந்த பத்தாண்டுகளாக நடைபெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்