உலகின் மிகப்பெரிய போக்குவரத்து விண்வெளிக் கப்பல் – சர்வதேச விண்வெளி நிலையம்
September 27 , 2019
1888 days
706
- ஜப்பான் நாடானது சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி ஒரு ஆளில்லா விண்வெளிக் கலனை வெற்றிகரமாகச் செலுத்தியுள்ளது.
- ஜக்சாவின் (ஜப்பான் – விண்வெளி ஆய்வு நிறுவனம்) H – 2B என்ற விண்கலனானது கௌனோடோரி 8 என்ற சரக்கு விண்வெளிக் கப்பலுடன் விண்ணுக்குப் பாய்ந்தது.
- கௌனோடோரி 8 (HTV-8 என்றும் அழைக்கப்படுகின்றது) உலகின் மிகப்பெரிய போக்குவரத்து சரக்குக் கப்பல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Post Views:
706