TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய மத நினைவுச்சின்னம்

September 1 , 2022 689 days 532 0
  • உலகின் மிகப்பெரிய மத நினைவுச் சின்னம் மேற்கு வங்காளத்தில் உள்ள வேத கோளரங்கம் ஆகும்.
  • இது சர்வதேச கிருஷ்ணா மத உணர்வுச் சங்கத்தின் (ISKCON) தலைமையகமாகச் செயல்படும்.
  • இது கட்டி முடிக்கப்பட்டால், வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பால் கதீட்ரல் தேவாலயம் மற்றும் தாஜ்மஹால் ஆகியவற்றை விடப் பெரியதாக இருக்கும்.
  • இது மிகப்பெரிய மத நினைவுச் சின்னமாக விளங்கும் கம்போடியாவிலுள்ள 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்த மிகப்பெரிய அங்கோர் வாட் கோவில் வளாகத்திற்குப் பதிலாக இடம் பெறும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்