TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய மரபணு

June 6 , 2024 42 days 154 0
  • மெசிப்டெரிஸ் ஆப்லான்சியோலாட்டா எனப்படும் ஃபோர்க் ஃபெர்ன் இனமானது, முந்தையதாக பெரிய மரபணுவினைக் கொண்டதாக பதிவான இனத்தினை விட 7% பெரியது மற்றும் மனித மரபணுவை விட 50 மடங்கு பெரிய மரபணுவைக் கொண்டு உள்ளது.
  • ஜப்பானிய பூக்கும் தாவரமான பாரிஸ் ஜபோனிகா தான் இதற்கு முன்னதாக பெரிய மரபணுவினைக் கொண்டதாக பதிவான இனமாகும்.
  • பெரிய மரபணுக்களுக்கு என்று டிஎன்ஏ பிரதி எடுப்பதற்கு, சரிபார்த்தல் மற்றும் படியெடுத்தல் ஆகியவற்றிற்கு அதிக மூலங்கள் தேவைப்படுகின்றன.
  • மரபணு ஆனது ஓர் உயிரினத்தின் அனைத்து மரபணுத் தகவல்களையும் கொண்டு உள்ளது.
  • ஓர் உயிரினத்தின் உடல் அளவிற்கும் அதன் மரபணு அளவிற்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை.
  • சிறிய ஃபெர்ன் இனத்தின் மரபணு நீலத் திமிங்கலத்தை விட 6,000% பெரியது மற்றும் ஆப்பிரிக்க யானையை விட 4,650% பெரியது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்