TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரியசக்தி நிலையம்

July 30 , 2021 1123 days 637 0
  • சிங்கப்பூர் நாட்டின் சன்சீப் குழுமமானது பதாம் (Batam) எனும் இந்தோனேசிய நகரில் உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையத்தினையும் ஆற்றல் சேமிப்பு அமைப்பினையும் நிறுவத் திட்டமிட்டுள்ளது.
  • இந்த மிதக்கும் ஒளி மின்னழுத்த அமைப்பானது 2.2 ஜிகாவாட் (பீக்) திறனுடையதாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • பதாம் தீவின் தூரியாங்காங் அணையின் 1600 ஹெக்டேர் (4000 ஏக்கர்) பரப்பில் இது அமைக்கப் பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்