உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம்
August 6 , 2022 843 days 457 0
மத்தியப் பிரதேச மாநிலத்தின் கந்த்வா என்னுமிடத்தின் வழியே பாயும் நர்மதை ஆற்றின் மீது அமைந்துள்ள ஓம்காரேஷ்வர் அணையில் உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையமானது கட்டமைக்கப்பட உள்ளது.
இந்த மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையமானது 2022-23 ஆம் ஆண்டில் சுமார் 600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது.
உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையமானது 100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது.