TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி

February 11 , 2021 1293 days 610 0
  • சமீபத்தில் சதுர கிலோ மீட்டர் தொகுப்பு ஆய்வகம் (Square Kilometre Array Observatory - SKAO) என்ற மன்றமானது சமீபத்தில் தனது சந்திப்பை நடத்தியது.
  • இந்தச் சந்திப்பின் போது, இந்த ஆணையமானது உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியை அமைப்பதற்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
  • SKAO என்பது அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு புதிய அமைப்பாகும்.
  • தற்பொழுது SKAO ஆனது 10 நாடுகளைச் சேர்ந்த அமைப்புகளைக் கொண்டுள்ளது.

அமைக்கப்பட இருக்கும் ரேடியோ தொலைநோக்கி

  • இதை காஸ்மிக் துகள்களால் மூடப்பட்டுள்ள விண்வெளிப் பகுதிகளை (இதுவரை கண்டறியப் படாத) கண்டறியவும் கண்ணுக்குப் புலப்படாத வாயுக்களைக் கண்டறியவும் பயன்படுத்த முடியும்.
  • மேற்கண்டவை தொடர்பான வழக்கமான ஒளியிழைத் தொலைநோக்கிகளைக் காட்டிலும் இது வேறுபட்டதாகும்.
  • சதுர கிலோ மீட்டர் தொகுப்பு என்பது உலகெங்கிலும் உள்ள மிகப்பெரிய தொலைநோக்கியாகும்.
  • இந்த தொலைநோக்கியானது ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில்  அமைக்கப் படவுள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்