TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய வெள்ளை ஹைட்ரஜன் இருப்பு

March 21 , 2025 10 days 65 0
  • பிரான்சு நாடானது, மொசெல்லே என்ற பகுதியில் 92 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள 46 மில்லியன் டன் வெள்ளை ஹைட்ரஜன் இருப்பைக் கண்டறிந்துள்ளது.
  • சாம்பல் மற்றும் பச்சை நிறங்கள் இல்ல ஹைட்ரஜனைப் போலல்லாமல், வெள்ளை ஹைட்ரஜனுக்கு தொழில்துறை உற்பத்தி தேவையில்லை என்பதோடு மேலும், CO  வாயுவினையும் இது வெளியிடுவதில்லை.
  • ரஷ்யா, ஓமன், பிரான்சு, மாலி மற்றும் இதர பிற இடங்களிலும் வெள்ளை ஹைட்ரஜன் இருப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்