TNPSC Thervupettagam

உலகின் மிகவும் கண்காணிக்கப்பட்ட நகரங்கள்

July 28 , 2020 1490 days 613 0
  • ஹைதராபாத் நகரமானது அதிக எண்ணிக்கையிலான நெருங்கிய சுற்றுப் பாதையிலான தொலைக்காட்சிக் கண்காணிப்பு கேமராக்களுடன் (CCTV - Closed-circuit television) முதல் 20 நகரங்கள் கொண்ட பட்டியலில் 16வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • இது இந்தியாவில் சிறந்த CCTV கண்காணிப்பைக் கொண்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் சீனாவின் தையுவான் முதலிடத்தில் உள்ளது.
  • இது கேம்பிரிடெக்கினால் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு அறிக்கையாகும்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்