TNPSC Thervupettagam

உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனம்

January 22 , 2023 701 days 398 0
  • ஃபைனான்ஸ் எனப்படும் தயாரிப்பு நிறுவன மதிப்பீட்டு ஆலோசக நிறுவனத்தின் அறிக்கையின்படி, அமேசான் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்த அறிக்கையின் பெயர் "உலகின் முன்னணி 500 தயாரிப்பு நிறுவனங்கள் 2023" ஆகும்.
  • ஆப்பிள் உலகின் இரண்டாவது மிக மதிப்புமிக்க நிறுவனமாக தரவரிசைப்படுத்தப் பட்டுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து கூகுள் நிறுவனம் இதில் இடம் பெற்றுள்ளது.
  • கடந்த ஆண்டு 78 ஆக இருந்த இந்தியாவின் டாடா குழுமத்தின் நிறுவன மதிப்ப்பீட்டுத் தரவரிசையானது 69 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனங்களில், கடந்த ஆண்டு 158வது இடத்திலிருந்த இன்ஃபோசிஸ் நிறுவனம் 150வது இடத்திற்கு முன்னேறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்