TNPSC Thervupettagam
January 23 , 2023 545 days 326 0
  • அமெரிக்காவில் பிறந்த, 115வது வயதினை எய்திய ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் உலகின் மிக வயதான மனிதர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • கின்னஸ் உலக சாதனைகளின் (GWR) படி, பிரான்சு நாட்டினைச் சேர்ந்த 118 வயதான லூசில் ராண்டனின் மரணத்திற்குப் பிறகு இவர் இந்த தகுதியைப் பெற்றுள்ளார்.
  • 2023 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதியன்றைய நிலவரப்படி, மரியா பிரான்யாஸ் மோரேரா 115 வயது 322 நாட்கள் வயதுடையவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்