உலகின் முதலாவது சாலை இரயில் தந்திவடப் பாலம்
July 5 , 2020
1513 days
539
- இது கிழக்குச் சீனாவில் ஜியாங்சு மாகாணத்தில் போக்குவரத்திற்காகத் திறந்து விடப் பட்டுள்ளது.
- இது சீனாவின் நீளமான நதியான யாங்சி நதியின் மீது கட்டப்பட்ட 11,072 மீட்டர் தொலைவுள்ள ஒரு பாலமாகும்.
Post Views:
539