TNPSC Thervupettagam

உலகின் முதலாவது ஹைட்ரஜன் போக்குவரத்துக் கப்பல்

December 20 , 2019 1804 days 563 0
  • ஜப்பானியப் பொதுப் பன்னாட்டு நிறுவனமானது ‘சூசோ பிரண்டியர்’ என்ற பெயரைக் கொண்ட கடலில் செல்லும் உலகின் முதலாவது திரவ ஹைட்ரஜன்  போக்குவரத்துக் கப்பலை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் உற்பத்தி செய்யப் படும் மைனஸ் 253°C என்ற அளவுள்ள திரவ ஹைட்ரஜனை ஜப்பானின் கோபிபே நகரத்திற்கு கொண்டுச் சேர்ப்பதற்காக இது வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • நீர் மற்றும் மின்சாரத்தைப் பயன்படுத்துவது போன்ற பல்வேறு வழிகள் உட்பட ஹைட்ரஜனை உற்பத்தி செய்யலாம். பின்னர் அதனைச் சேமித்து மற்றொரு இடத்திற்கு அனுப்பி, அதனை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்