TNPSC Thervupettagam

உலகின் முதலாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போன் மாதிரி

November 9 , 2018 2208 days 711 0
  • சாம்சங் நிறுவனமானது உலகின் முதலாவது மடிக்கக் கூடிய ஸ்மார்ட் போனின் முன்மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை திறக்கும்போது சட்டைப்பை அளவுடைய வரைபட்டிகை (Tablet) ஆக மாறுகிறது.
  • சாம்சங் நிறுவனமானது இந்த மடக்கக் கூடிய தொலைபேசி தொழில்நுட்பத்தை ‘Infinity flex display’ அல்லது முடிவற்ற தன்மையை உடைய சாதகமான காட்சிப் படுத்துதலைக் கொண்டது எனக் கூறுகின்றது.
  • இந்தச் சாதனம் மூடிய நிலையில் சாதாரணமான கைபேசி போன்று காட்சியளிக்கும். திறந்த நிலையிலிருக்கும்போது இது 7.3 அங்குல அளவிலான புத்தகம் போன்று திறக்கிறது.
  • இது இதுவரையில் வெளிவந்துள்ள கைபேசி திரைகளில் மிகப்பெரிய அளவைக் கொண்ட கைபேசிகளில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்