TNPSC Thervupettagam

உலகின் முதலாவது வணிக ரீதியிலான ஹைட்ரஜன் விமானம்

September 27 , 2020 1430 days 552 0
  • ஹைட்ரஜன் விமானமானது ஏர் பஸ்ஸினால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட உள்ளது.
  • இது முதலாவது வணிக ரீதியிலான ஹைட்ரஜனால் செயல்படுத்தப்படும் விமானமாகும்.
  • ஏர்பஸ் ஆனது “ZEROe” என்ற குறியீட்டுப் பெயரின் கீழ், சுழிய உமிழ்வுகளுக்கான 3 கருத்தாக்கங்களை அறிமுகப் படுத்தியுள்ளது.
    • டர்போபான் வடிவமைப்பு (Turbofan design) – 120 முதல் 200 பயணிகள் அமரும் வகையில்
    • கலப்பு இறக்கை பாக வடிவமைப்பு  (Blended wing body design)– 200 பயணிகள் அமரும் வகையில்
    • டர்போபிராப் வடிவமைப்பு (Turboprop design) – 200 பயணிகளுக்கு மேல் அமரும் வகையில்
  • இந்த விமானங்கள் 2035 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும்.
  • இதற்கு முன்பு, ரஷ்யத் தயாரிப்பு நிறுவனமான டுபோலேவ் ஆனது “TU-154” எனப்படும் விமானத்தின் முன்மாதிரியைக் கட்டமைத்துள்ளது.
  • திரவ நைட்ரஜனில் செயல்படும் முதலாவது சோதனை விமானம் துவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்