TNPSC Thervupettagam

உலகின் முதல் "மணல் மின்கலன்"

July 11 , 2022 743 days 468 0
  • மணலில் வெப்ப ஆற்றலைச் சேமிக்கும் மின்கலம் ஒன்று மேற்கு பின்லாந்தில் நிறுவப் பட்டுள்ளது
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து வரும் மின்சாரமானது மணலைச் சுமார் 932°F வரை வெப்பப்படுத்தப் பயன்படுகிறது.
  • இந்த வெப்ப ஆற்றல் ஆனது பின்னர் அங்குள்ளக் கட்டிடங்களில் வழங்கப்படும் தண்ணீரைச் சூடாக்குகிறது
  • காற்று மற்றும் சூரிய ஒளி போன்ற குறிப்பிட்ட இடைவெளியில் இயங்கும் ஆற்றல் மூலங்களிலிருந்து இதனால் ஆற்றலைச் சேமிக்க முடியும்.
  • இது ஒரே நேரத்தில் பல மாதங்கள் வரை புதுப்பிக்கத்தக்க ஆற்றலைச் சேமித்து வைத்திருக்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்