TNPSC Thervupettagam

உலகின் முதல் CAES அமைப்பு

January 17 , 2025 5 days 66 0
  • "நெங்சு-1" எனப்படும் 300 மெகாவாட் திறன் கொண்ட உலகின் முதல் சிறு அழுத்தப் பட்ட காற்று ஆற்றல் சேமிப்பு (CAES) நிலையமானது சீனாவில் முழு திறன் கொண்ட மின் பகிர்மானக் கட்டமைப்பு இணைப்பை அடைந்துள்ளது.
  • ஒற்றை-அலகு மின்சாரம், ஆற்றல் சேமிப்பு அளவு மற்றும் ஆற்றல் மாற்றத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் திட்டம் மூன்று உலக சாதனைகளை படைத்து உள்ளது.
  • CAES என்பது குறுகிய கட்டுமானக் காலங்கள், அதிக மின் உற்பத்தி, நீடித்த காலம், பாதுகாப்பு மற்றும் நீண்டச் செயல்பாட்டுக் காலம் போன்ற நன்மைகளைக் கொண்ட ஒரு வளர்ந்து வரும் தொழில்நுட்பமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்