TNPSC Thervupettagam

உலகின் முதல் அணுக் கடிகாரம்

September 14 , 2024 16 days 63 0
  • அறிவியலாளர்கள் நாம் தற்போது சார்ந்துள்ள அணுக் கடிகாரங்களை விட மிகவும் மேம்பட்ட அணுக் கடிகாரத்தின் முதல் முன்மாதிரியை உருவாககி வருகின்றனர்.
  • தற்போதைய அணுக் கடிகாரங்கள், பில்லியன் கணக்கான ஆண்டுகளில் வினாடிகளை மட்டுமே இழக்கச் செய்யும் வகையில் அதீத துல்லியத்துடன் நேரத்தை அளவிடுகின்றன.
  • அணுக் கடிகாரங்கள், அணுக்களில் உள்ள ஆற்றல் மட்டங்களுக்கு இடையே தாவும் எலக்ட்ரான்களின் அடிப்படையில் நேரத்தை அளவிடுகின்றன.
  • ஆனால் அணுக் கடிகாரம் அணுக்கருவை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது.
  • அணு அதன் கருவை விட 100,000 மடங்கு பெரியது.
  • அணுக் கடிகாரத்தின் ஆற்றல் நிலையானது அணுக்கருவில் உள்ள மிகவும் வலுவான சக்திகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.
  • அணுக் கடிகாரங்கள் முக்கியமாக மின்காந்த சக்திகளைச் சார்ந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்