TNPSC Thervupettagam

உலகின் முதல் இடைநில்லா விமானம்

October 19 , 2018 2134 days 585 0
  • உலகின் முதல் நீண்ட இடைநில்லா விமானமானது சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்கிற்குப் பறந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.
  • சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA -Singapore Airlines) ஆனது அதிக விலையுயர்ந்ததாக இருந்த இந்த சேவையை ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக மீண்டும் தொடங்கியுள்ளது.
  • இந்த ஆடம்பரமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் A350-900ULR ஏர்பஸ் ஆனது 17 மணிநேரம் 52 நிமிட பயணத்திற்குப் பிறகு நியூயார்க் நகருக்கு அருகில் உள்ள நெவார்க் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்