TNPSC Thervupettagam

உலகின் முதல் உயிர்வாழத் தகுந்த கிரகம்

May 23 , 2022 825 days 486 0
  • விண்வெளியில் பயணிக்கும் தொலைநோக்கி மூலம் வானத்தை ஆய்வு செய்யும் விண்வெளித் திட்டத்தை சீன அறிவியலாளர்கள் முன்மொழிந்துள்ளனர்.
  • பூமியில் இருந்து சுமார் 32 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள சூரியக் குடும்பத்திற்கு வெளியே வாழும் பூமி போன்ற கிரகங்களைக் கண்டறிவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • க்ளோஸ்பை வாழத்தகுந்த புறக்கோள் ஆய்வு (க்ளோஸ்பை ஹாபிடபிள் எக்ஸோ பிளானெட் சர்வே (CHES) என்று இத்திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
  • அருகிலுள்ள சூரியனைப் போன்ற நட்சத்திரங்களைச் சுற்றி உயிர் வாழத் தகுந்த நிலப் பரப்பு கோள்களைத் தேடுவதற்காக வேண்டிப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட முதல் விண்வெளிப் பயணமாக இது இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்