TNPSC Thervupettagam

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அரசியல் பிரமுகர்

November 26 , 2017 2583 days 886 0
  • நியூசிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் சாம் (SAM) எனும் உலகின் முதல் செயற்கை நுண்ணறிவுடைய அரசியல் பிரமுகரை (politician robot) கண்டுபிடித்துள்ளார்.
  • நிக் கெர்ரிஸ்டன் என்ற நியூசிலாந்தைச் சேர்ந்த தொழில்முனைவோரால் இந்த ரோபோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் கொள்கைகள் கல்வி, வீட்டு வசதி, குடியேற்றம் போன்றவை சார்ந்த பல்வேறு கேள்விகளுக்கு இது பதிலளிக்கவல்லது.
  • முகநூலின் தூதுவன்  (மெசஞ்சர்) மூலம் இந்த செயற்கை நுண்ணறிவுடைய ரோபோட்டிடம் உரையாடலாம்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்