நியூசிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் சாம் (SAM) எனும் உலகின் முதல் செயற்கை நுண்ணறிவுடைய அரசியல் பிரமுகரை (politician robot) கண்டுபிடித்துள்ளார்.
நிக் கெர்ரிஸ்டன் என்ற நியூசிலாந்தைச் சேர்ந்த தொழில்முனைவோரால் இந்த ரோபோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் கொள்கைகள் கல்வி, வீட்டு வசதி, குடியேற்றம் போன்றவை சார்ந்த பல்வேறு கேள்விகளுக்கு இது பதிலளிக்கவல்லது.
முகநூலின் தூதுவன் (மெசஞ்சர்) மூலம் இந்த செயற்கை நுண்ணறிவுடைய ரோபோட்டிடம் உரையாடலாம்