உயிரியல் அளவியல் அடையாளங்களைப் பயன்படுத்தும் வகையிலான 'திறன்மிகு துப்பாக்கிகளை' விற்பனை செய்ய உள்ளதாக அமெரிக்காவின் பயோஃபயர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது உயிரியல் அளவியல் அடையாளங்களைப் பயன்படுத்துவதனால், அங்கீகரிக்கப் பட்ட நபர்கள் மட்டுமே இந்தத் துப்பாக்கியினைப் பயன்படுத்த முடியும்.
இது கைரேகை மற்றும் முக அடையாளம் காணல் ஆகிய சில அங்கீகார முறைகளைப் பயன்படுத்தச் செய்வதோடு, இது துப்பாக்கிச் சுடுதல் நெறிமுறையுடன் ஒரு தடையற்ற வகையில் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.