TNPSC Thervupettagam

உலகின் முதல் தொடு வில்லை

April 24 , 2018 2278 days 769 0
  • மாற்றங்களுடைய ஒளி நுண்ணறிவு தொழில்நுட்பத்தோடு கூடிய (Transitions Light Intelligent Technology)  அகுவ் ஒயாசிஸ் (Acuvue Oasys)  தொடு வில்லைகளின் (Contact Lenses)  பயன்பாட்டிற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துப் பொருள் நிர்வகிப்பு அமைப்பு (Food and Drug Administration- FDA) அனுமதி வழங்கியுள்ளது.
  • பிரகாசமான ஒளி வெளிச்சத்திற்கு ஆட்படும் போது தானாக இருட்டிடக் கூடிய உலகின் முதல் தொடு வில்லை இதுவாகும்.
  • சூரிய கண் கண்ணாடிகளில் (eyeglasses)  பயன்படுத்தப்படும்  சூரிய வெளிச்சத்தின் போது தானாக கருமையாகி இருட்டிடக் கூடிய அதே தொழிற் நுட்பத்தைக் கொண்டுள்ள உலகின் முதல் தொடு வில்லை இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்