சீன செய்தி நிறுவனமான ஜின்ஹீவா தனது முதல் பெண் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான செய்தி வாசிப்பாளரை பணியில் உபயோகித்திருக்கின்றது.
இந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோட் ஷின் ஷியாவ்மென்ங் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கண்காணிப்புக் கருவி முதல் தானியங்கி வாகனங்கள் வரை சீனா, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் தனது வலிமையை மேம்படுத்தத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது.