TNPSC Thervupettagam

உலகின் முதல் பெற்றோர் வாரியான மரபணு

May 20 , 2019 2017 days 695 0
  • தேசிய பால்பொருட்கள் மேம்பாட்டு வாரியமானது உலகில் முதல்முறையாக “NDDB ABRO Murrah” என்றழைக்கப்படக்கூடிய நதிநீர் எருமைகளின் ஒரு முழுமையான சந்ததியினர் வாரியான மரபணுத் தொகுப்பை உருவாக்கியுள்ளது.
  • இது உள்நாட்டு கால்நடையினங்கள் மற்றும் அவற்றின் கலப்பினங்களுக்கென உருவாக்கப்பட்ட ஒரு திருத்தியமைக்கப்பட்ட மரபுவழி சில்லுவான இந்து சிப் (INDUSCHIP) என்பதின் வெற்றிகரமான துவக்கத்திற்குப் பிறகு கண்டறியப்பட்டுள்ளது.
  • சிறந்த துல்லியத் தன்மையை உறுதி செய்வதற்காக, முதன்முறையாக ஒரு எருமையின் தனி முறைமையைப் பிரிப்பதற்காக தாய், தந்தை, சந்ததி ஆகிய மூன்றையும் கொண்ட முப்பிணைப்பு முறையானது பயன்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்