TNPSC Thervupettagam

உலகின் முதல் மின்சார வாகனங்களின் மின்கலங்களுக்கான கடவுச்சீட்டு

June 10 , 2024 21 days 77 0
  • வோல்வோ கார்ஸ் நிறுவனம் ஆனது, அதன் முதன்மையான EX90 SUV வாகனத்திற்காக உலகிலேயே முதல் முறையாக மின்சார வாகனங்களின் மின்கலங்களுக்கான கடவுச் சீட்டினை அறிமுகப்படுத்துகிறது.
  • 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்கப்படும் மின்சார வாகனங்களுக்கு (EVs) மின்கலக் கடவுச் சீட்டு பெறுவது கட்டாயமாக்கப்பட உள்ளது.
  • முக்கியப் பொருட்களின் தோற்று இடம், அவற்றின் கார்பன் தடம் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பாகங்கள் உள்ளிட்ட மின்கலங்களின் கலப்பு குறித்தத் தகவல்களை இது கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்