ரஷ்ய பில்லியனர் மற்றும் விஞ்ஞானியான இகோர் அஷர்பெய்லி (Igor Ahurbeylis) உலகின் முதல் விண்வெளி நாடான ‘அஸ்கார்டியாவின்’ தலைவராக தன்னை அறிவித்தார்.
அஷர் பெய்லியின் சிந்தனையில் உருவான அஸ்கார்டியாவின் நோக்கம் தனது சொந்த அரசாங்கம், நாணயம், நீதிமுறை மற்றும் நாட்காட்டியைக் கொண்ட சுயாதீன விண்வெளி நாடாக இருப்பது ஆகும்.
சந்திரனில் 25 ஆண்டுகளில் நிரந்தர குடியிருப்பு அமைக்கக் கவனம் செலுத்தப்படுகிறது. அஸ்கார்டியா ஏற்கெனவே 2 லட்சம் குடிமக்களைக் கொண்டுள்ளது.