TNPSC Thervupettagam

உலகின் முதல் 'விண்வெளிக்கு அருகில் அமைந்த படைப்பிரிவு’

November 30 , 2023 233 days 159 0
  • அபாயகரமான அதிமீயொலி ஆயுதங்களைக் கொண்ட உலகின் முதல் ‘விண்வெளிக்கு அருகில் அமைந்த படைப்பிரிவினை’ சீனா உருவாக்கியுள்ளது.
  • இந்தப் புதிய படைப் பிரிவானது தற்போது மக்கள் விடுதலை இராணுவத்தின் ஐந்தாவது படைப் பிரிவாக செயல்படும்.
  • தரைப் படை, கடற்படை, விமானப்படை மற்றும் ஏவுகணை படை ஆகியன தற்போதைய நான்கு படைப் பிரிவுகளாகும்.
  • சீனாவின் இந்தப் படைப் பிரிவானது, எதிரிகளின் முக்கிய இராணுவ அமைப்புகளை குறிவைத்து தாக்கும் வகையில் நவீன அதிமீயொலி ஏவுகணைகளைக் கொண்டு இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்