உலகின் முதல் வேத கடிகாரம்
November 12 , 2022
617 days
549
- மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனி நகரில் உலகின் முதல் வேதக் கடிகாரம் ஆனது விரைவில் அமைக்கப்பட உள்ளது.
- இது சூரியனின் நிலையுடன் ஒத்திசைந்து இயக்கப்படும்.
- உஜ்ஜயினியில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான ஜிவாஜி ஆய்வகத்தில் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
- இந்த (விக்ரமாதித்யா) வேதக் கடிகாரம் ஆனது 24 முஹூர்த்தங்களாக (மணிநேரம்) பிரிக்கப் படும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture956.jpg)
Post Views:
549