உலகின் முதல் ‘ஆற்றல் தீவு’
February 12 , 2021
1347 days
722
- உலகின் முதல் ஆற்றல் தீவை (Energy island) வடக்குக் கடலில் கட்டும் ஒரு திட்டத்திற்கு டென்மார்க் ஒப்புதல் அளித்துள்ளது.
- இது ஐரோப்பிய நாடுகளில் உள்ள மூன்று மில்லியன் குடும்பங்களின் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான பசுமை சக்தியை உற்பத்தி செய்து சேமிக்கும்.
- ஐரோப்பாவின் மின் கட்டங்களின் ஒருங்கிணைப்பை இந்த மையம் பலப்படுத்தும்.
- மேலும், இது புதுப்பிக்கத் தக்க வகை மின்சார உற்பத்தியை அதிகரிக்கும்.
- இது ஒரு காலநிலை-சமநிலை ரீதியில் அமைந்த ஐரோப்பாவிற்கு மிகவும் அவசியம் ஆகும்.
Post Views:
722