TNPSC Thervupettagam

உலகின் முதல்நிலை 1 பூப்பந்தாட்ட வீரர்

April 16 , 2018 2446 days 804 0
  • கிடாம்பி ஸ்ரீகாந்த் உலக முதல்நிலை 1 பூப்பந்தாட்ட வீரர் தரவரிசையில் முதல் இந்திய ஆண் வீரராக உருவாகியுள்ளார்.
  • இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸெல்சென்னை வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
  • சாய்னா நேவாலைத் தொடர்ந்து, இப்போட்டியில் முதலிடத்தைப் பிடித்த இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆவார். சாய்னா நேவால் 2015ல் முதலிடத்தை பிடித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்