TNPSC Thervupettagam

உலகின் முன்னணியில் உள்ள விளையாட்டுச் சுற்றுலா செல்வதற்கான இடம் – அபுதாபி

December 14 , 2019 1715 days 606 0
  • அபுதாபி நகரமானது தொடர்ந்து ஏழாவது முறையாக உலகின் முன்னணியில் உள்ள விளையாட்டுச்  சுற்றுலா செல்வதற்கான ஒரு இடமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த முறை ஓமனின் மஸ்கட்டில் நடத்தப்பட்ட உலகப் பயண விருதுகளின் (World Travel Awards - WTA) 26வது பதிப்பில் இந்த விருது அந்நகரத்திற்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்