TNPSC Thervupettagam

உலகின் மூத்த செஸ் கிராண்ட்மாஸ்டர்

May 15 , 2022 800 days 336 0
  • உலகின் மிக மூத்த கிராண்ட் மாஸ்டரான யூரி அவெர்பாக் தனது 100வது வயதில் காலமானார்.
  • இவர் 1949 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாஸ்கோ சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிப் பட்டத்தையும் 1952 ஆம் ஆண்டில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தையும் பெற்றார்.
  • சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட கிராண்ட் மாஸ்டர் பட்டத்தினையும் இவர் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்