TNPSC Thervupettagam

உலகின் மூன்றாவது பெரிய மசூதி

April 3 , 2024 235 days 236 0
  • அல்ஜீரியா நாட்டில் உலகின் மூன்றாவது பெரிய மற்றும் ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய மசூதி திறக்கப்பட்டுள்ளது.
  • அந்நாட்டில் ஜமா எல்- ஜாசீர் என அறியப்படும் இந்த மசூதியானது 120,000 பேர் ஒரே நேரத்தில் இறை தொழுதலை மேற்கொள்ளக் கூடிய அளவிலானது மற்றும் 265 மீட்டர் (869 அடி) உயரம் கொண்ட உலகின் மிக உயரமான ஸ்தூபியினைக் கொண்டுள்ளது.
  • சவுதி அரேபியாவில் அமைந்துள்ள மெக்கா மற்றும் மதீனாவில் உள்ள இஸ்லாமியத்தின் புனிதத் தலங்களுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய மசூதி இதுவேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்