TNPSC Thervupettagam

உலகின் வலுவான பெருங்கடல் நீரோட்டம்

March 12 , 2025 19 days 73 0
  • அண்டார்டிக் பனிப்படலம் ஆனது, கட்டுப்படுத்த இயலாத ஒரு அளவிற்கு உருகுவதால் உலகின் வலுவான பெருங்கடல் நீரோட்டம் குறைந்து வருகிறது.
  • மேற்கிலிருந்து கிழக்கே அண்டார்டிகா முழுவதும் பாயும் இந்த அண்டார்டிக் ஆழ்கடல் நீரோட்டம் (ACC) என்பது, உலகளாவியப் பருவநிலை மற்றும் பெருங்கடல் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • இங்கு பனி உருகுவதன் விளைவாக, தெற்குப் பெருங்கடலில் அதிக அளவு நன்னீர் பாய்வதால், அதன் உப்புத்தன்மை மற்றும் அடர்த்தி மாறுகிறது.
  • இந்த மாற்றங்கள் ஆனது, ACC உட்பட பெருங்கடல் நீரோட்டங்களின் இயக்கத்தைப் பாதிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
Top