TNPSC Thervupettagam

உலகின் வலுவான முதல் 10 நாடுகள் – 2025

February 7 , 2025 15 days 98 0
  • ஃபோர்ப்ஸ் இதழானது, 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் வலுவான முதல் 10 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • உலகளாவியத் தரவரிசையில் அமெரிக்கா முன்னணியில் உள்ள நிலையில் அதைத் தொடர்ந்து சீனா இரண்டாவது இடத்திலும், இஸ்ரேல் பத்தாவது இடத்திலும் உள்ளன.
  • 2.2 டிரில்லியன் டாலர் மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் 84 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • இந்த ஆண்டின் பட்டியலில் 3.73 டிரில்லியன் டாலர் மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட ஐக்கியப் பேரரசு நான்காவது இடத்தில் உள்ளது..
  • சுமார் 4.92 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதாரம் கொண்ட ஜெர்மனி இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
  • உலகின் வலுவான நாடுகளில் 3.55 டிரில்லியன் டாலர் மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் 1.43 பில்லியன் மக்கள் தொகையுடன் இந்தியா இதில் 12வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்