TNPSC Thervupettagam

உலகின் வாழ்வதற்கு உகந்த நகரக் குறியீடு 2024

July 3 , 2024 15 days 192 0
  • பொருளாதாரப் புலனாய்வு அமைப்பின் ஒரு குறியீட்டின் படி, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னா, உலகின் வாழ்வதற்கு உகந்தச் சிறந்த நகரமாக உள்ளது.
  • டென்மார்க்கின் கோபன்ஹேகன் இரண்டாம் இடத்தையும், சுவிட்சர்லாந்தின் சூரிச் மூன்றாம் இடத்தையும் இதில் பெற்றுள்ளன.
  • இதில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரமானது (உலகளவில் 4வது) ஆசியாவின் வாழ்வதற்கு உகந்த நகரங்களில் முதலிடம் வகிக்கிறது.
  • ஆப்பிரிக்காவின் துணை சஹாரா பகுதி மற்றும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா பகுதிகளில் உள்ள நகரங்கள் கடைசி 10 இடங்களில் இடம் பெற்றுள்ளன.
  • சிரியாவின் டமாஸ்கஸ் மற்றும் லிபியாவின் திரிபோலி ஆகியவை வாழ்வதற்கு உகந்த நகரங்கள் குறியீட்டில் மிகக் குறைந்த மதிப்பினைப் பெற்ற இரண்டு நகரங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்