TNPSC Thervupettagam

உலகின் வெறுமையான விமான நிலையம்

August 8 , 2018 2301 days 707 0
  • ஹம்பன்தோட்டாவில் உள்ள இலங்கையின் இழப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மத்தல ராஜபக்சா சர்வதேச விமானநிலையத்தினை இந்தியா இயக்க உள்ளதாக இலங்கை உள்நாட்டு விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
  • இந்தியா இந்நிலையத்தினை இலங்கையுடன் கூட்டுமுயற்சியாக இயக்க உள்ளது.
  • விமானங்களின் குறைவினால் மத்தல சர்வதேச விமான நிலையம் ‘உலகின் வெறுமையான விமான நிலையம்’ என்று அழைக்கப்படுகிறது.
  • இதற்கு முன்பு ஹம்பன்தோட்டா துறைமுகம் சீனாவிடம் குத்தகைக்கு விடப்பட்டது நினைவிருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்