TNPSC Thervupettagam

உலகில் மிகவும் போற்றப்படும் ஆண்கள்

December 21 , 2021 946 days 520 0
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உலகில் மிகவும் போற்றப்படும் 20 ஆண்கள் பட்டியலில் 8வது இடத்தைப் பெற்றுள்ளார்.
  • YouGov எனும் தரவு மதிப்பாய்வு நிறுவனம் மேற்கொண்ட கணக்கெடுப்பில் இது கூறப் பட்டுள்ளது.
  • இதில் பிரதமர் மோடி அவர்கள் ஷாருக்கான், அமிதாப் பச்சன் மற்றும் விராட் கோலி ஆகியோரை விட முன்னிலையில் உள்ளார்.
  • ந்தப் பட்டியலானது 2021 ஆம் ஆண்டிற்கான உலகில் அதிகம் போற்றப்படும் இந்தியப் பெண்களான பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் சுதா மூர்த்தி ஆகியோரையும் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்