கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பியூரிட்டோ ரிகோவைச் சேர்ந்த எமிலியோ ஃப்ளோரெஸ் மார்குவெஸ் என்பவர் உலகின் மிக வயதான நபர் என்று அதிகாரப் பூர்வமாக குறிப்பிடப் பட்டுள்ளார்.
இவரின் வயது 112 வருடம் மற்றும் 326 நாட்கள் ஆகும்.
2012 ஆம் ஆண்டில் உயிரிழந்த 122 வயது பிரஞ்சு நாட்டுப் பெண்மணி ஜீன் கால்மெண்ட் என்பவரே இதுவரை உயிர் வாழ்ந்த உலகின் மிக மூத்த நபராவார்.