TNPSC Thervupettagam

உலான்பேட்டர் குத்துச்சண்டைக்கான கோப்பை (Ulaanbaatar Cup)

June 30 , 2018 2212 days 641 0
  • மங்கோலியாவில் நடைபெற்ற உலான்பேட்டர் கோப்பையில் இந்தியா ஒன்பது பதக்கங்களை வென்றுள்ளது. இவற்றில் 1 தங்கப் பதக்கம், 4 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.
  • இறுதித் தேர்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து போட்டியாளர்களில் இந்தியாவைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரர் மந்தீப் ஜங்ரா (69 கிலோ) தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • சோனியா லத்தீர் (57 கிலோ), லவ்லினா பெர்கோ (69 கிலோ), ஹிமான்ஸ்சு சர்மா (49 கிலோ) மற்றும் இத்தாஸ் கான் ஆகியோர் இறுதித் தேர்வில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர். இவர்களில் இருவர் பெண்கள் ஆவர்.
  • சிவ தப்பா (60 கிலோ), டெபுடென்ட வன்ஹிம்லிபுய்யா (75 கிலோ), ஆஷிஷ் (64 கிலோ) மற்றும் பீனா தேவி கொய்ஜம் (48 கிலோ) ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்