TNPSC Thervupettagam
September 9 , 2024 75 days 74 0
  • ஆராய்ச்சியாளர்கள் நுண்ணிய பலபடிச் சேர்மப் பல் பயன்பாட்டு உலோக கரிமக் கூறுகள் (MOF) மற்றும் இரு பரிமாண (2D) பொருட்களை அடிப்படையாகக் கொண்ட மின்வேதியியல் மற்றும் ஒளியிழை உயிரி உணர்விகளை உருவாக்கியுள்ளனர்.
  • இவை திடப் பொருள் பிரித்தெடுப்பிற்கு ஏற்ற சீரான முறையில் கட்டமைக்கப்பட்ட நுண்துளை பொருட்கள் ஆகும்.
  • இரு பரிமாணப் பொருட்கள் என்பது ஒன்று அல்லது இரண்டு அணுக்கள் அளவில் தடிமனாக இருக்கின்ற அவற்றின் வழக்கமான மற்றும் தனித்துவமானப் பண்புகளால் வரையறுக்கப்பட்ட நுண் பொருட்களின் ஒரு வகுப்பாகும்.
  • அவை இரண்டும் மற்ற நுண் பொருள்களைக் காட்டிலும் உணர்விகள் போன்ற சிறந்த மாற்றாகப் பயன்படுத்துவதற்கு உகந்ததாக காட்டும் வகையில் பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளன.
  • MOF கூறுகள் மற்றும் இரு பரிமாணப் பொருட்கள் ஆகிய இரண்டும் அவற்றின் பெரிய பரப்பளவு, செயல்பாட்டுத் திறன் மற்றும் ஒளி மின்னணுவியல் பண்புகளுக்காக என்று அறியப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்