உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை
July 6 , 2020
1606 days
655
- இந்தியாவின் முதல் அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்ட உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளையை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது அமைக்க முன்வந்திருக்கிறது.
- இது இந்திய அறக்கட்டளைச் சட்டம், 1882 மற்றும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரிய விதிமுறைகளின் கீழ் அமையும்.
- இது நெடுஞ்சாலைத் துறையில் முதலீட்டை எளிதாக்குவதாக அமையும்.
Post Views:
655