TNPSC Thervupettagam

உள்துறை அமைச்சகத்தின் பத்ம விருதுகள் 2021

November 12 , 2021 985 days 450 0
  • பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ள 119 நபர்களின் பட்டியலை உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • அவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் இந்த ஆண்டு பத்ம விருதுகள் வழங்கப் பெறுவர்.
  • 'பத்மஸ்ரீ’ என்பது எந்தவொருத் துறையிலும் சிறப்பான சேவைகளைச் செய்ததற்காக (distinguished service) வழங்கப் படுகிறது.
  • ‘பத்ம பூஷன்’ விருதானது ஓர் உயர் வரிசையின் சிறப்பான சேவைக்காக (distinguished service of a high order) வழங்கப்படுகிறது.
  • ‘பத்ம விபூஷன்’ என்பது ஒரு தனித்துவமான மற்றும் சிறப்பான சேவைக்காக (exceptional and distinguished service) வழங்கப்படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டில் பாரத ரத்னா விருதானது யாருக்கும் வழங்கப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்