TNPSC Thervupettagam

உள்துறை அமைச்சரின் சிறந்த செயல்பாட்டு பதக்கம்

July 5 , 2018 2209 days 588 0
  • மத்திய உள்துறை அமைச்சகம் உள்துறை அமைச்சரின் சிறந்த செயல்பாட்டு பதக்கம் ஒன்றை நிறுவவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • மேலும் அது மூன்று பதக்கங்களை நிறுவியுள்ளது. அவை அந்தாரிக் சுரக்சா பதக்கம், அசாதாரன் ஆசுச்சன் பதக்கம் மற்றும் உத்கிரிசித் & அதி-உத்கிரிசித் சேவா பதக்கம்.
  • உள்துறை அமைச்சரின் சிறந்த செயல்பாட்டு பதக்கம் மற்றும் அசதாரன் ஆசுச்சன் பதக்கம் ஆகியன ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) வழங்கப்படும்.
  • அந்தாரிக் சுரக்சா பதக்கம் மற்றும் உத்கிரிசித் & அதி-உத்கிரிசித் சேவா பதக்கம் ஆகியன குடியரசு தினம் (ஜனவரி, 26) அன்று அறிவிக்கப்படும்.
  • உள்துறை அமைச்சரின் சிறந்த செயல்பாட்டு பதக்கம், அசாதாரன் ஆசுச்சன் பதக்கம் மற்றும் அந்தாரிக் சுரக்சா பதக்கங்கள் வழங்குவதற்கு எந்தவொரு எல்லை வரம்பு அல்லது ஒதுக்கீடு என்று எதுவும் இருக்காது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்