TNPSC Thervupettagam

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரோந்துக் கப்பல் – சோதனை ஓட்டம்

August 30 , 2018 2154 days 620 0
  • கட்டுப்பள்ளியின் எல் & டி கப்பல் கட்டும் துறையில் ஏழு கப்பல்களின் வரிசையில் ஒரு பகுதியாக, இந்திய கடற்படையின் இரண்டாவது கடல் ரோந்துக் கப்பலான ‘வீரா’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • எல் & டி ஆல் வடிவமைக்கப்பட்ட இதற்கு முந்தைய ரோந்து கப்பல்களான ‘விக்ரம்’ (2017,அக்டோபர்) மற்றும் ‘விஜயா’ (2018, ஜனவரி) ஆகிய இரண்டு கப்பல்கள் தற்பொழுது சோதனை ஓட்டத்தில் இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்