TNPSC Thervupettagam

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ஆளில்லா குண்டுவீச்சு விமானம்

May 9 , 2024 199 days 245 0
  • ஃபிளையிங் வெட்ஜ் டிஃபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜிஸ் ஆகியவை FWD-200B என்ற விமானத்தினை அறிமுகம் செய்துள்ளன.
  • இது நாட்டின் முதல் உள்நாட்டு ஆளில்லா வான்வழி குண்டுவீச்சு வாகனம் (UAV) ஆகும்.
  • FWD-200B என்பது நடுத்தர உயரத்தில் பயணிக்கும், நீண்ட நேரம் இயங்கக் கூடிய (MALE) ஆளில்லா போர் விமானம் ஆகும்.
  • 100 கிலோ வரையிலான எடையினைச் சுமக்கும் திறன் கொண்ட இது ஒளியிழை கண்காணிப்பு அமைப்புகளையும் துல்லியமான வான்வழித் தாக்குதல் ஆயுதங்களையும் சுமந்து செல்லக் கூடியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்